Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 APR 1939
இறப்பு 20 MAY 2016
அமரர் முத்தையா கிருஷ்ணசாமி
வயது 77
அமரர் முத்தையா கிருஷ்ணசாமி 1939 - 2016 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா கிருஷ்ணசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-05-2026

எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
பத்தாண்டு கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!

நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே! 

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்....

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos