Clicky

பிறப்பு 02 JUN 1948
இறப்பு 24 APR 2024
அமரர் முத்தையா ஞானரெட்ணம் (இந்திரா)
வயது 75
அமரர் முத்தையா ஞானரெட்ணம் 1948 - 2024 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

M.subramaniam 25 APR 2024 Sri Lanka

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ,உற்றார், உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேணடுகன்றோம். சாந்தி! சாந்தி!! சாந்தி !!! மருதை சுப்பிரமணியம் குடும்பத்தினர் Damayanthi Exports ( pte) Ltd, Wattala.