யாழ். வட்டு வடக்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணமனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. இராஜசுதர்சன்(வைத்திய நிபுணர்– அவுஸ்திரேலியா), துஷ்யந்தி, அகல்யா, பிருதிவிராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், செல்லம்மா, விநாயகமூர்த்தி, திருப்பதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், பரநிருபசிங்கம் மற்றும் சுந்தரலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்வினா, உதயகுமார், சுதர்சன், சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை, கந்தையா, சிவபாக்கியம், மயிலேறும்பெருமாள் இராசாத்தியம்மா, பாலசுப்ரமணியம் மற்றும் பாக்கியலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், கிருஷ்ணதேவி, சத்தியபாமா மற்றும் ராதாகிருஷ்ணன், மாவல்லி(இந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ஜுன், ஆதித்யா, அசோக், ராஜகரன், பிருந்தாகரன், மேருகன், சுசாங்கன், லக்க்ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் . கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கையில் ஒருநாள் பொழுதினை அவரது வீட்டில் கழித்தோம். அவரது அன்பான உபசரிப்பும்...