Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 23 JUL 1931
இறப்பு 05 OCT 2021
அமரர் முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா (செட்டியாரப்பா)
வயது 90
அமரர் முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா 1931 - 2021 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute