மரண அறிவித்தல்
அமரர் முருகேசு சிவராசா
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்
வயது 75
அமரர் முருகேசு சிவராசா
1941 -
2016
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
ஆனந்த மழையில் நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ!!
ஒளி விளக்காய் இருந்த எங்கள் குடும்பமின்று
இருள் சூழ்ந்து கொண்டதேனோ!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute