

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமேஸ்வரி அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தையம்மா(தங்கச்சிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கடுக்கன் முருகேசு அவர்களின் பாசமிகு துணைவியும்,
தனபாலசிங்கம்(கல்விளான்), வன்னியசிங்கம்(நெடுந்தீவு), அன்னசோதி(பாண்டியன்குளம்), சறோஜினிதேவி(பாண்டியன்குளம்), பத்மநாதன்(பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(வேலணை மகாவித்தியாலயம்), சபாரத்தினம்(உதவி அரசாங்க அதிபர் பணிமனை- நெடுந்தீவு), டட்லிதேவி(நெடுந்தீவு), லோகநாதன்(அம்பாள் ஆலயம்- நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தராணி, வசந்தகுமாரி, சோமசுந்தரம், சிவலிங்கம், லோகாம்பிகை(பிரான்ஸ்), செல்வமணி, கேதீஸ்வரி, நவரத்தினம், மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(தபால் அதிபர்), குணரட்ணம்(சிம்பிளி) மற்றும் கோபாலசிங்கம்(ஸ்கந்தபுரம்), மகேஸ்வரி(திருவையாறு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குஞ்சாச்சிப்பிள்ளை, பார்வதி, சின்னையா, வேலுப்பிள்ளை, ஐயாதுரை(சின்னப்பு- செட்டிகுளம்), காலஞ்சென்ற தங்கம்மா, தருமலிங்கம், சண்முகப்பிள்ளை(முகத்தான்குளம்), காலஞ்சென்ற சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்ரான்சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details