மரண அறிவித்தல்

அமரர் முருகேசு கருணாகாந்தி
வயது 77

அமரர் முருகேசு கருணாகாந்தி
1944 -
2021
ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன் North Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கருணாகாந்தி அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
கிருபா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான திவ்ய தேவி, ஜீவகாந்தி மற்றும் சுகுணாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி, டிலோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து லண்டன் North Harrow Methodist Church இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கிருபா - மனைவி
- Contact Request Details
Our deepest sympathies to Kiruba’s family. Vamadevan Sarangan. Thivya Arthika