யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சபாபதி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிசக்திவேல்(சக்திவேல்), சத்தியவல்லி(சத்தியா), பிரியதர்சினி(கண்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பமலர், சந்திரன், கிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூரணம் மற்றும் இராசம்மா, சரஸ்வதி, அன்னபாக்கியம், ஐயாத்துரை(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சிவசுப்பிரமணியம், நடராசா, கந்தசாமி, துரைசிங்கம், பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி, வந்தனாதேவி, தங்கராஜா, வரதராஜா, செல்வராஜா மற்றும் புலேந்திரராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவாஷினி(நீனா), நீரஜா, சகானா, கிபிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Rest in peace. ஆழ்ந்த அனுதாபங்கள். Ramanan family.