
அமரர் முருகேசு பஞ்சாட்சரம்
Ship Captain, Mercantile Shipping LTD
வயது 69
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Panchadcharam
1952 -
2022

வந்த பணி முடிந்தது என்று வானுலகம் போனாயோ மௌனமாய் அழுகின்றோம் வார்த்தை இல்லை உனை போற்ற உன் நிழலில் ஆறிவர் பலர் ஊறியவர் பலர் மனைவியை பிரிந்து வாழ முடியாமல் இனைந்து வாழ சென்றாயோ தீர்க்கமான எண்ணம் திடமான முடிவு உயர்வான சிந்தனை உண்மையான செயல்பாடு அனைத்தையும் கொடுத்து சென்றாயோ எடுத்து சென்றாயோ அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி. பத்மா திரு
Write Tribute