Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JAN 1944
இறப்பு 19 MAR 2018
அமரர் முருகையா கனகலிங்கம் 1944 - 2018 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 31-03-2025

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகையா கனகலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...

பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா..

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் ஐயா

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute