Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1933
இறப்பு 05 JUN 2026
திருமதி முருகுப்பிள்ளை கனகம்மா
வயது 93
திருமதி முருகுப்பிள்ளை கனகம்மா 1933 - 2026 பொலிகண்டி வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கனகம்மா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, நாகம்மா மற்றும் அன்னக்கண்டு, காலஞ்சென்றவர்களான தங்கரெத்னம், செல்வக்கதிரமலை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், வள்ளியம்மை, செல்வவினாயகம் ஆகியோரின் மைத்துனியும்,

சுபாஸ்சந்திரபோஸ்(கனடா), மனோரஞ்சிதம்(ரஞ்சிதம்- நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமிர்தகலா, சக்திவேல் ஆகியோரின் மாமியாரும்,

கவிதா - கிரிதரன், ஜனிதா - சுபாஷ்கரன் ஆகியோரின் அப்பாச்சியும்,

புருஷோத்தமன் - சர்மிளா, ஜானகி ராதா - ஆகாஷ், சமந்தா - சில்வஷ்டர், சாரங்கன் - நீவ் ஆகியோரின் அம்மம்மாவும்,

சபிதாம் கார்திக், சஹானா, ஆகாஷ், அனீஷா, அஞ்சனா, அஞ்சலி, ஜோதி, மகா, மீலா, பொப்பி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

மனோரஞ்சிதம் - மகள்
சக்திவேல் நாராயணசாமி - மருமகன்
சந்திரபோஸ் முருகுப்பிள்ளை - மகன்

Photos

Notices