Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1934
இறப்பு 12 DEC 2023
திருமதி முருகுப்பிள்ளை விசாலாட்சிப்பிள்ளை (கண்மணி)
வயது 89
திருமதி முருகுப்பிள்ளை விசாலாட்சிப்பிள்ளை 1934 - 2023 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் இல்போட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை விசாலாட்சிப்பிள்ளை அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா சகுந்தலை தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னையா(ஆசிரியர்) செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முருகுப்பிள்ளை(Insurance Corporation-Colombo) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவனருள்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.விஜயராணி(லண்டன்), லோஜனி(லண்டன்), அனிதா(கனடா), அகிலன்(கனடா), வனிதா(லண்டன்), சஞ்ஜீவன்(அபுதாபி), பவித்ரா(கொக்குவில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, முத்தாச்சி, கணபதிப்பிள்ளை, குமாரசாமி மற்றும் சோதிலிங்கம்(கொக்குவில்), லீலாவதி(கோண்டாவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மகேஸ்வரன், அன்னலட்சுமி, சோதிமலர் மற்றும் மாணிக்கவல்லி(கொக்குவில்), நடராசா(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஞானபூரண ரஞ்சிதமலர்(கரவெட்டி), மகேஸ்வரதாசன்(அச்சுவேலி), ஈஸ்வரதாசன்(லண்டன்), கலாநிதி(லண்டன்), காலஞ்சென்ற குகனேஸ்வரதாசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

நித்தியா(கோண்டாவில்), தினேஷ்(கனடா), சுகன்யா(கோண்டாவில்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அஸ்வின்(லண்டன்), அஜித்தா(லண்டன்), பூஜா(லண்டன்), அனிஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முருகுப்பிள்ளை - கணவர்
சிவனருள் - மகன்
உதயன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thiyagarajah Family From Punnalaikadduvan.

RIPBOOK Florist
Canada 4 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos