Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1940
இறப்பு 14 MAY 2019
அமரர் முருகுப்பிள்ளை தங்கராசா (கிளி)
ராஜா மில் உரிமையாளர்
வயது 78
அமரர் முருகுப்பிள்ளை தங்கராசா 1940 - 2019 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை தங்கராசா அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ரேணுகா(ஆசிரியை- யா/ உடுப்பிட்டி அ. மி. கல்லூரி), சோதிராஜா(கனடா), தேவிகா, மேனகா(ஆசிரியை- விநாயகர் முன்பள்ளி உடுப்பிட்டி), ராதிகா(அவுஸ்திரேலியா), துஷிகா, சுரேகா(ஆசிரியை- யா/ கொற்றாவத்தை அ. மி. த. க பாடசாலை), ஸ்ரீரங்கராஜ்(லண்டன்), சுவர்ணராஜ்(பொறியியலாளர், சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராமதாஸ்(ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம்), அமுதா(கனடா), காலஞ்சென்ற கிருஸ்ணகுமார், விஜயசிறி, சுரேஸ்(அவுஸ்திரேலியா), திரேஸ்குமார், றஞ்சிதா, நிஷாந்தி(இலங்கை வங்கி, நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷியாமளன், திலானி, திலக்‌ஷன், கேகஜன், யதுஷன், ஜினோஷன், மிதுஷன், மஞ்சுதன், ஆகாஷ், சந்தியா, சங்கவி, கிருஷ்ணிகா, கவிநயா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices