யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சீதவன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(Kumar Sinnathamby Real Estate Broker), அமல்குமார், சந்திரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேணுகா, வனஜா, சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, செல்லம்மா, இராசம்மா, கந்தசாமி, நாகலிங்கம், தம்பித்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பொன்னுச்சாமி, தங்கம்மா, தங்கச்சிப்பிள்ளை, இராசையா, இராசம்மா, இராசரத்தினம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாணிக்கசிங்கம்- சாயாதேவி, இராசதுரை- சின்னத்தங்கம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி- சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அர்ச்சனா, அபிலாஷ், அமர்ஷா, வைஷ்ணவி, கோகுலன், கோபிகா, நிரோன், மதுஷன், விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சந்திரிக்கா அக்கா, தந்தையை இழந்து தவிக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் தந்தையாரின் ஆத்மா...