யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட முருகையா கண்மணி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் வேதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் முருகையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராசா, செல்லத்துரை மற்றும் மங்கையற்கரசி, அசுவத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெ.சுகந்தா(ஆசிரியை யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), மதனராசா, த.உதயசிறி (ஆசிரியை யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), காந்தராஜா (பாஸ்ரர் – அப்போஸ்தல திருச்சபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரூபன், ரூபகௌரி (யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), தமிழ்மாறன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துலக்ஷிகா, நிக்ஷலா, கேசகி, கம்ஷிகா, தேனுஜன், தரங்கினியன், தமிழ்க்குன்றன், சத்தியப்பிரியன், சைரோசன், கிறேசன், கிளப்சன், இவாஞ்சலின் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது கோப்பாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி
கோப்பாய்ச் சந்தி,
யாழ் பேருந்து நிலைய அருகாமை ஒழுங்கை,
பருத்தித்துறை வீதி,
கோப்பாய்.
தொடர்புகளுக்கு
மகள் +9477 522 0785
மகன் +9477 632 6219