மரண அறிவித்தல்


அமரர் முருகேசு யோகசம்பந்தர்
1944 -
2020
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு யோகசம்பந்தர் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி, யோகராசா மற்றும் யோகரஞ்சிதம், யோகநாதன், காலஞ்சென்ற யோகரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி, நகுலேஸ்வரன், பகீரதி, இராஜரட்ணம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகிதா- மோகன், அருணன்- ஜோயி(Zoe), யோகாஞ்சலி- குகேசன், யோகாஞ்சனா, யோகினி- ரிச்சி(Richie), யோகானந்தி, பைரவி- சஜந்தன், வித்யாதரன், மயூரி ஆகியோரின் அன்பு இளையப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்