Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1947
இறப்பு 05 JUL 2026
திரு முருகேசு விநாயகமூர்த்தி
வயது 78
திரு முருகேசு விநாயகமூர்த்தி 1947 - 2026 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முருகேசு விநாயகமூர்த்தி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாரிமுத்து தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜேத்தா விநாயகமூர்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பவளம்மா, ராசம்மா, செல்லம்மா, நிரூபசிங்கம், பூபதி, சுப்பிரமணியம், கந்தசாமி, பகவதி மற்றும் இராமுப்பிள்ளை, சேதுபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா ஆகியோரின் மைத்துனரும்,

கவிதா, கனாதிபன், கஜானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமேஸ், ஜிவறஜினி, ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, விஹாஸ், அவிக்னன், ஆர்னா ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2026 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
நீலியம்பனை,
மல்லாகம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜேத்தா - மனைவி
கவிதா - மகள்
கனாதிபன் - மகன்
கஜானா - மகள்
கஜானா - மகள்
துஷ்யந்தன் - உறவினர்

Photos

Notices