Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUN 1940
இறப்பு 01 MAR 2023
அமரர் முருகேசு தேவராசா
வயது 82
அமரர் முருகேசு தேவராசா 1940 - 2023 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தேவராசா அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு(கோப்பாய் வடக்கு) றாசம்மா(அல்வாய்) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாசினி(ஜேர்மனி), சுபாஸ்கரன்(ஜேர்மனி), சுதர்சினி(கனடா), யெயவர்த்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன்(ஜேர்மனி), சிவேந்திரன்(கனடா), தயாயினி(ஜேர்மனி), றமேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரத்தினராசா, செல்வராசா(பிரான்ஸ்), தங்கராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மராசா, புஸ்பவதி(கோப்பாய்), லலிதா(கொலன்ட்), பத்மினி(ஜேர்மனி), றுக்குமணி(கொலன்ட்), வர்ணராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றுக்குமணி, ஞானம், யெயா, றஞ்சினி, பபி, நாகராசா(கொலன்ட்), காலஞ்சென்ற பத்மநாதன், ராஜகோபால், செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிஷன், லக்‌ஷனா, மாகீஸ், யொஷீனா, றாகீஸ், றம்யா, ரன்யா, மரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தப்பிள்ளை, விஜயலக்சுமி, நாகேஸ்வரி, யோகாம்பிகை, சிவராசா, குணராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Posthauser Str. 93,
28307 Bremen,
Germany.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபாஸ்கரன் - மகன்
சிறீதரன் - மருமகன்
சுதர்சினி - மகள்
நாகராசா - மைத்துனர்
யெயவர்த்தினி - மகள்