Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JUL 1955
மறைவு 05 SEP 2024
திரு முருகேசு தனபாலன்
முன்னாள் கணித ஆசிரியர்- St. Patrick's College, ஓய்வுநிலை உத்தியோகத்தர்- சுகாதாரத் திணைக்களம், கிளிநொச்சி
வயது 69
திரு முருகேசு தனபாலன் 1955 - 2024 கந்தர்மடம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தனபாலன் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கனகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா சிவஞானசரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கோசலா(இளைப்பாறிய ஆசிரியை, யா/சென் ஜோன்ஸ் பொஸ்கோ, திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

தனுசலா(பிரித்தானியா), சிவனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சு(பிரித்தானியா), கபிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாலன்(இலங்கை), காலஞ்சென்ற தேவபாலன், குணபாலன்(பிரித்தானியா), சந்திரபாலன்(சுவிஸ்), ஜீவச்சந்திரமணி(இலங்கை), சுந்தரபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கிருஷ்ணபாலன், நந்தபாலன்(நோர்வே), விஜயபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜராஜேஸ்வரி, ராஜகுலதேவி, கெளரி, ராஜேஸ்வரி, ஞானதேசிகன்(ஓய்வுநிலை பிரதிஅதிபர்- யா. இ. க), கமலவதனி, பிரசாந்தினி, ஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும்,

டனிஷ்(பிரித்தானியா), கிறிஷ்(பிரித்தானியா), அனனிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:-
இல. 7, புகையிரத வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices