Clicky

Obituary
Born 28 MAY 1941
Died 04 OCT 2020
Late Murugesu Suntharalingam
Solicitor of England and Wales
Age 79
Late Murugesu Suntharalingam 1941 - 2020 Karaveddy, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Murugesu Suntharalingam was born in Jaffna Karaveddi, Sri Lanka and lived in UK London passed away Peacefully on 4th October 2020, in London, UK.

He is the beloved son of late Rtd. Chief Station Master Mr Sinniah Murugesu and Mrs Nagamma Murugesu.

Loving husband of Mrs Kalyani Suntharalingam.

Loving  father of Dr. S. Kulothungan and S. Varathungan.

Loving brother of Mrs Saraswathi Rajathurai.

Loving brother-in-law of Rtd. Consultant Dr. A. Rajathurai.

Loving father-in law of Dr. Abirami and Dr Sugi.

Loving grand-father of Barathan, Arjunan and Indhu.

Funeral will take place in London on 10-10-2020.

This notice is provided for all family and friends.  

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரலிங்கம் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா முருகேசு(Rtd. Chief Station Master), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. S. குலோத்துங்கன், S. வரதுங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

Dr. அபிராமி, Dr. சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. A. ராஜதுரை(Rtd. Consultant) அவர்களின் அன்பு மைத்துனரும்,

பரதன், அர்ஜுனன், இந்து ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Informed by: Family

Photos

No Photos

Notices

1st Year Remembrance Fri, 01 Oct, 2021