Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUL 1936
இறப்பு 02 DEC 2023
அமரர் முருகேசு சுப்பிரமணியம் (கராஜ் வைரமுத்து)
உரிமையாளர்- அம்பிகை மோட்டார் வேக்ஸ்
வயது 87
அமரர் முருகேசு சுப்பிரமணியம் 1936 - 2023 கரணவாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ் கரணவாய் வடக்கு, நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வடக்கு, வதிரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-12-2025

எம் அருமை அப்பா!
 எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

ஆண்டுகள் இரண்டு கடந்தாலும் 
எம் தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் அப்பா...

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்...!!!


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices