2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு சொர்ணலிங்கம்
முன்னாள் அதிபர்- யாழ். தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி S.L.P.S.1
வயது 74
அமரர் முருகேசு சொர்ணலிங்கம்
1947 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறை 3ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை சந்தை வீதியை வதிவிடமாகவும், கோண்டாவில் பாடசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சொர்ணலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்