யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கரணவாய், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷ்யந்தன், காலஞ்சென்ற அனுராதா, ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பபிதா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவானி, துசானி, ரிஷி, தியானா, கிறீனா, கேஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மங்கயற்கரசி, சூரியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, செல்வதாஸ் மற்றும் செல்வரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற இராஜேந்திரா, யமுனா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Nov 2024 6:00 PM - 9:00 PM
- Monday, 18 Nov 2024 6:30 AM - 8:45 AM
- Monday, 18 Nov 2024 9:30 AM