

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவபாலசுப்பிரமணியம் 19-05-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் திலகவதி தம்பதிகளின் அன்புக் மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பராசசிங்கம், பிரசித்த நொத்தாரிசு K.M தர்மராஜா, அன்னம்மா, தவமலர், தனபாக்கியம், பராசக்தி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.கஜதீபன்(M.B.B.S, M.D மகப்பேறு மருத்துவர்), கிருத்திகா(B.C.A- இத்தாலி), சஷ்டிக்கா(M.B.A- லண்டன்), ராஜேஸ்வரி தேவி(B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr.ஜங்கரன்(M.B.B.S, M.D Consultant in UK) Dr. தமிழ்ச்செல்வி(M.B.B.S, MCE in India), ராஜரத்தினம் கெளதமனன்(இத்தாலி), வித்யுத்குமார்(B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதித்தி, சாய்னா, பிரணீத், அத்யான்ஷ், சாய்ஸ்ரீ, கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2025 வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில் 591, காலி வீதி, கல்கிசை என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் கல்கிசை மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
OAK Residency
No: 30, coolling wood place,
Wellawatta,
Colombo-06.
தொடர்புகளுக்கு
- Mobile : +919961422905
- Mobile : +393714295632
- Mobile : +447464949590
- Mobile : +16024755231
- Mobile : +94775925993