Clicky

பிறப்பு 07 APR 1951
இறப்பு 06 MAY 2021
அமரர் முருகேசு சேதுராஜா 1951 - 2021 நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
07 APR, 1951
Death
06 MAY, 2021
Late Murugesu Sethurajah
அலை ஓசை ஆர்பரிக்கும் தீவுதநில் நீ உதித்து அணுதினமும் -எம்முன் நீரைப் போல நெருங்கிப் பழகும் உன் குணமும் கொன்ட !யாரை உம்போல் யாமே காண்போம் ? ஆரை இனிமேல் அன்பால் அணைவோம் வேரை இழந்த மரமாய் வீழ்ந்தோம் ! விமனம் ஏறி வேற்று நிலம் வந்தும்! காற்றாய் வந்த காலான் உனை கவர்ந்த கூற்றின் கொடுமை கண்டு நாங்கள் ஊற்றாய்ப் பெருகும் உணர்வில் ஊறி ஆற்ற முடியா ஆறாத் துயரில் நிற்கின்றோம்!!!! ஓம் சந்தி சாந்தி சாந்தி!!!!!!!!! (அண்ணன் )பேரம்பலம் குடும்பத்தினர்
Write Tribute