Clicky

பிறப்பு 07 APR 1951
இறப்பு 06 MAY 2021
அமரர் முருகேசு சேதுராஜா 1951 - 2021 நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
07 APR 1951 - 06 MAY 2021
Late Murugesu Sethurajah
அலை ஓசை ஆர்பரிக்கும் தீவுதநில் நீ உதித்து அணுதினமும் -எம்முன் நீரைப் போல நெருங்கிப் பழகும் உன் குணம் கொண்ட!யாரை உம்போல் யாமே காண்போம் ? ஆரை இனிமேல் அன்பால் அணைவோம் வேரை இழந்த மரமாய் வீழ்ந்தோம் ! விமானம் ஏறி வேற்று நிலம் வந்தும்! காற்றாய் வந்து காலான் உம்மைக் கவர்ந்த கூற்றின் கொடுமை கண்டு நாங்கள் ஊற்றாய்ப்பெருகும் உணர்வில் ஊறி ஆற்ற முடியா ஆறாத் துயரில்நிற்கின்றோம்!!!! ஓம் சந்தி சாந்தி சாந்தி!!!!!!!!! (அண்ணன் ) பேரம்பலம் குடும்பத்தினர்
Write Tribute