Clicky

பிறப்பு 07 APR 1951
இறப்பு 06 MAY 2021
அமரர் முருகேசு சேதுராஜா 1951 - 2021 நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Murugesu Sethurajah
1951 - 2021

மீளா துயில் கொண்டு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்திச் சென்றீரோ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி,‍பிள்ளைகள், சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். தகவல் - முருகப்பர் பத்தினிபிள்ளைை (பெரியமாமி) குடும்பத்தினர், நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம், நெடுந்தீவு

Write Tribute