Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 JAN 1930
மறைவு 14 SEP 2023
அமரர் முருகேசு செல்வரட்ணம்
ஓய்வுபெற்ற Grindlays Bank(Col) உத்தியோகத்தர்
வயது 93
அமரர் முருகேசு செல்வரட்ணம் 1930 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கந்தர்மடம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு செல்வரட்ணம் அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்வம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிதரன், கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மார்க்கண்டு பிரபாகரன் அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(லண்டன்), கதிர்காமநாதன்(கனடா), நவரட்ணராஜா(லண்டன்), பஞ்சலிங்கம்(இலங்கை), ஸ்ரீரங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(இலங்கை), கணேசநாதன்(லண்டன்), வரதராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நடராசா, பரமசிவம்பிள்ளை(Lawyer), கெளரிநாயகி, கனகராஜா மற்றும் வாசுகி, ருக்குமணி, இராணி, இராஜேஸ்வரி, ராஜாராம், காலஞ்சென்ற லோகினி, வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துளசி, பிருந்தா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
கிரிதரன் - மகன்
கீதா - மகள்
பிரபாகரன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By your brother Murugesu Navaratnarasah, Rani, Sobana & Family, Kalpana & Family UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்