3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு செல்லம்மா
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய அன்னதான சபை ஸ்தாபகத் தலைவர்
வயது 95
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு செல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏவிளம்பி ஆண்டின் இயைந்த
மார்கழித்திங்கள் பா(ர்) விளம்பு
சஷ்டிபகர் பூர்வபக்கம்
சேர் சதயம் செல்லம்மா எம்
அன்னை சிவபதியை நாடிச்செல்வம்
எனச் சேர்ந்தணைந்த நாள்
ஏழ்மையில் நேர்மையுடன்
கோபத்தில் பொறுமைகாத்து...
தோல்வியில் விடாமுயற்சியுடன்
வறுமையில் பரோபகாரியாய்...
துன்பத்தில் தைரியத்துடன்
செல்வத்தில் எளிமையாய்...
பதவியில் பணிவுடன் வாழ்ந்து
கண்கண்ட தெய்வமாய்
எம்மை வழிப்படுத்தி வாழவைத்த
அன்னைக்கு 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்