

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சபாரத்தினம் அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாகீசன், கமலரூபன், சாறங்கன், கயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துசாகினி அவர்களின் அன்பு மாமனாரும்,
தனபாலசிங்கம், வன்னியசிங்கம், அன்னசோதி, சறோஜினிதேவி, பத்மநாதன், தர்மகுலசிங்கம், டட்லிதேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நீதிராசா, புவனேஸ்வரி, இராசபவன், தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டு ராமன் சல்லி மயானத்தில் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details