
அமரர் முருகேசு இராசையா
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Rasaiyah
1931 -
2021

என் இனிய அப்பப்பா நீங்கள் எம்மை விட்டு பிரிந்து விட்டிர்கள் என்ற செய்தியை எம்மால் ஏற்று கொள்ள முடியவில்லை உங்கள் பிரிவால் வாடும் உங்கள் வம்சாவளியினர். ஒரு ஆலமரத்தின் சகாப்தம் முடிந்ததை எண்ணி கலங்கும் அதன் விழுதுகள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute