Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 APR 1931
விண்ணில் 17 AUG 2021
அமரர் முருகேசு இராசையா 1931 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியைப் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இராசையா அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வைரி தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாமோகன்(கனடா), கலாமதி(இலங்கை), வளர்மதி(பிரான்ஸ்), ஜெயமோகன்(இலங்கை), ஜெயந்தாமதி(கனடா), ஶ்ரீமோகன்(லண்டன்), ஶ்ரீஸ்கந்தமதி(பிரான்ஸ்), ஹென்சிமோகன்(பிரான்ஸ்), வான்மதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோகிலரூபி(கனடா), தெய்வேந்திரம்(இலங்கை), துரைஸ்(பிரான்ஸ்), சத்தியவாணி(இலங்கை), சிவநேசன்(கனடா), ஜெயந்தி(லண்டன்), அமரசிங்கம்(பிரான்ஸ்), கிருஸ்ணரூபி(பிரான்ஸ்), ராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை மற்றும் கந்தசாமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசம்மா மற்றும் பாக்கியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி, ஷர்மினி, பிரவிந், சுரேந்திரன், கமலேந்திரன் அகிலேந்திரன், பிரவீந்திரன், பிரிதா, பிரியதீபன், பிரியதர்ஷன், பிரியநிலா, இன்பலோஜினி யோகசாளினி, நிலோஜன், நிறூபன், நிலக்‌ஷன், கௌதமி, கௌசிகன், கௌரிதா, செந்தூரன், தனுஷா, திலக்‌ஷன், றஜிக்‌ஷன், இலக்கியா, தனோஷ், லதீஷா, கிருஷிகா, அஜிஷன், ஆகாஷன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனனியா, ஆரூஷ், லியானா, யாஷ், கவியாளன், சாகித்தியன், நிவர்த்திகா, அஷ்வின், அஷ்மியா, மகாயினி, தெய்வினி, மனோவா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாமோகன் - மகன்
கலாமதி - மகள்
வளர்மதி - மகள்
ஜெயமோகன் - மகன்
ஜெயந்தாமதி - மகள்
ஶ்ரீமோகன் - மகன்
ஶ்ரீஸ்கந்தமதி - மகள்
ஹென்சிமோகன் - மகன்
வான்மதி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 16 Sep, 2021