5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 JAN 1934
இறப்பு 19 MAY 2017
அமரர் முருகேசு இராமலிங்கம்
B.Sc. Dip. in Edu. SLPS I, Retired Principal- அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்(Jaffna Stanley College
வயது 83
அமரர் முருகேசு இராமலிங்கம் 1934 - 2017 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:- 23-05-2022
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன்
நாங்கள் நினைக்க நினைக்க
 நாடி நரம்பு விரைக்கிறதே
 நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே

நாளும் பொழுதும் உன் நினைவால்
 சொந்தம் அழுது உருகுதய்யா
நல்ல மனிதன் நீ என்று விழிகள்
வணங்கி பெருகுதய்யா...

எரிந்த தீபம் அணைந்ததென்ன
அணைத்த கைகள் மறைந்ததென்ன

நீயின்றி தவிக்கும் உன் பிள்ளையின்
சோகமும் உனக்கு புரியவில்லையா...

உங்களை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாலும்
 என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களிடம்
வருவோமென்று ஆறுதலுடன் வாழ்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்