Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1943
இறப்பு 25 JUN 2026
திரு முருகேசு இராஜரட்ணம்
வயது 82
திரு முருகேசு இராஜரட்ணம் 1943 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராஜரட்ணம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசு ருக்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், வேலுப்பிள்ளை கிருஸ்ணசாமி பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார், ராஜ்குமார், வாசுகி, சூரிய குமார், கிஷாந்தி, மனோஜ்குமார், கலைவாணி, அமுதசுரபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயா, ஜெகதீஸ்வரி, முரளி, ஸ்ரீகணேஷன், பிரசாத்தி, ஸ்ரீதரன், உதயசந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாலன், விஸ்வம்பரம், ராஜகோபால், வேணுகோபால், சின்னபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிவேதா, கிஷான், ஷர்வீன், லக்சி, டிலுஷான், ஹஷினி, தனஞ்ஜெய், அம்ருத்தா, சஞ்ஜயன், துலாஞ்ஜன், சேனுஜா, ரியா, நரேஸ், கவினாஷ், பதிவிருதா , மனஷ்விதா, சாம்வெல், சருஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 07:30 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சூரிய குமார் - மகன்
முரளி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices