சித்தன்கேணியில் பொது சேவைகளிலும், ஆன்மீக சேவைகளிலும் நெருக்கமாக தன்னை அர்ப்பணித்து இருந்த பத்மநாதன் அண்ணனின் இழப்பு அவரது குடும்பத்துக்கும் எமது ஊருக்கும் நிச்சயமாக ஓர் பேர் இழப்பே . எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரது ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
அன்னாரின் திடீர் மறைவு அதிர்ச்சியாய் போய்விட்டது .அவரின் குடும்பத்தினர்க்கு...