Clicky

மண்ணில் 02 MAY 1945
விண்ணில் 30 NOV 2020
அமரர் முருகேசு பத்மநாதன்
பொறியியலாளர்- இலங்கை மின்சாரசபை, சமாதான நீதவான்
வயது 75
அமரர் முருகேசு பத்மநாதன் 1945 - 2020 அராலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Pathmanathan
1945 - 2020

ஆதிபன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். உமது தந்தையாரின் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Write Tribute