மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நடேசன் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, தயாபரன், சிவலிங்கம், சத்தியபாமா மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், குருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினேஸ்வரி, வசந்தா, குணவதி, கலைவாணி, தவநாயகி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
சிவனேஸ்வரி(மனைவி)
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 17 Mar 2025 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Monday, 17 Mar 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
சிவனேஸ்வரி - மனைவி
- Contact Request Details
Rip