மரண அறிவித்தல்

அமரர் முருகேசு லிங்கேஸ்வரன்
(நாதன்)
வள்ளிதேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் ஆலய ஸ்தாபகர்- Essen
வயது 57
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லிங்கேஸ்வரன் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மாசிலாமணி(நயினாதீவி), வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுயானி, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தன், ரவி, சூரி, சந்திரன், வதனா றேச்சல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி, தர்மகுலசிங்கம், விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் உறவுகளின் துயரில் பங்கெடுத்துக்கொள்கிறோம், அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்