மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, லண்டன் Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு குணரட்ணசிங்கம் அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, வேதநாயகி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜி அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிருஷணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், திலகவதி, கணேசன், சிவனந்தன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்ற வரதராஜன், பராசக்தி, நடராஜா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவநேசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம், இலட்சுமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, ரட்னேஸ்வரி, சிவசுப்ரமணியம், சிவராசா, காலஞ்சென்ற சாந்தநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சற்குணம், சிவகெங்கை தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காரா, ஷய்லா, ரீவா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.