யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld, பிரித்தானியா லண்டன், நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கிருபாகரன் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,
நாகேஸ்வரி, நாகராஜா, நாகேந்திரராஜா, பரமேஸ்வரி, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரகுருபரன், நடனபாதம், வரதராஜன், சிவாம்பிகை, காலஞ்சென்றவர்களான கண்ணதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details