அமரர் முருகேசு கதிர்காமநாதன்
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாதன் அண்ணன் அவர்களின் பிரிவினால் துயருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன்,
இறை பக்தியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் மோட்சம் அடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி !!
A . ஆதித்தன் - கனடா
Write Tribute
May His Soul Rest in Peace!