2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம்
(B A, Dip. In Edu)
ஓய்வுபெற்ற அதிபர், கல்வித்திணைக்கள அதிகாரி, சித்த வைத்திய நிபுணர்
வயது 92

அமரர் முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம்
1931 -
2023
வேலணை, Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கதிரவேலு சிவபாதலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-04-2025
அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள்
எமது அருகில் இல்லையே!
இன்றும் எம்மை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
We had been closely connected with his family for over a quarter century. He and his family had been of great assistance to us very often. It is hard to accept but have no choice. With grateful...