யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரன் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிரன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரன் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரிபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
மகாலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சற்குணதாஸ்(அச்சா), ரவீந்திரதாஸ்(குஞ்சு-கனடா), ஜெகதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுரா(கனடா), ராஜினி(கெங்கா), சுதர்சன், சுவேஷ்வரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமுதினி, அமுதினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கதிரவேலு, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி, கந்தப்பு, தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜன், அனுஷா- சுஜீவன், நிரோஷன், விதுஷன், அபிரா, ஜெனிஷா, சுவேதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details