

யாழ். வரணி இயற்றாலை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை நேசம்மா தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிருபா, நிஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்முருகன் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாலரத்னம் மற்றும் யோகேஸ்வரி, கமலாதேவி, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்தம்பி, சிவராணி, தியாகேசு, கணபதிப்பிள்ளை, முதலிக்குட்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், நவரத்னம் மற்றும் மகேஸ்வரி, தங்கராசா, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் தகனக்கிரியையில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டையையும், கொரோனா தடுப்பூசி அட்டையும் வைத்திருத்தல் அவசியம்.
Live Link: Click Here
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 10 Feb 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Tharan Family family Canada.