அமரர் முருகேசு ஐயாத்துரை
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
'தந்தையின் இழப்பு மகனுக்கு-என்றும்
நல்ல நண்பனின் இழப்பு '
அப்பாவை இழந்து தவிக்கும் எங்கள் நண்பன் ஜெயசீலன் குடும்பத்தினரின் துயரில் நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.
ஓம் சாந்தி!
Write Tribute