

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், மண்டூர், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசபிள்ளை நாகமணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/03/2025
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும்
தங்கமுகம் மறந்தோமில்லை
இன்று உங்கள் பிரிவால்
எம் இதயங்கள் கலங்குகின்றன..!
எம் அன்புக்கும் ஆசைக்கும் உரியவரே
உங்கள் பிரிவின் வெற்றிடத்தை
ஜீரணிக்க இன்னும் முடியவில்லை
எல்லாமே இழந்தது போல்
எம் மனம் தவிக்கின்றதே!
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா
எங்கு பார்த்தாலும்
உங்கள் முகம்தான் தெரிகின்றது!
தினமும் உங்கள் நினைவலைகளில்
எம் கண்ணீரை கலக்கின்றோம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Vinayagamoorthy, Thurairetnam family and Vickneswararajah family From UK.
plc accept our deepest sympathies