யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் அருமைக் கணவரும்,
பவானி, பாமினி, பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
நிர்மலராஜா, தேவகுமார், வினோதினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரத்தினம், பரஞ்சோதி மற்றும் விஜயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம், புஷ்பலீலா, இந்திராணி, சோதியாம்பாள், சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
அருண்- மீரா, அமலன், பாலகுமார்-ஐஸ்வரி, தாரணி, விக்னேஷ், விஷால் ஆகியோரின் பேரனும்,
கவி, ஆருஷி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
Visitation link: Click Here
Funeral Services link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 May 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 May 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathies. Theva, please convey my condolences to the family.