

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாகராசா அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு உமையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்தாச்சிபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
இராமதாஸ்(நெதர்லாந்து), ஜெயசிங்கம்(கனடா), ராதிகா(ஜேர்மனி), வரதராசா(கனடா), ஈஸ்வரன்(இலங்கை), சிறிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம், மயில்வாகனம் மற்றும் உமாதேவி, காலஞ்சென்ற மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், யோகேஸ்வரி, கிரிசாந்தி, பிருந்தா, ருயந்தா, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிராசா, வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான சின்ராசா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபுசன்- ரோகினி, அனுசன்- கெளதமி, றஜீபன், கிருபன், விதுசா, பிரியங்கா, பிரசாத், சரினா, அபினாஸ், நிஷா, திவ்ஜா, டனுசன், சாளினி , ரிஷிகாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest In Peace Appappa we miss you?❤️