யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு செல்லத்துரை அவர்கள் 06-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி, புஷ்பகாந்தன்(லண்டன்), கஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்வேந்திரா, மொனிக்கா, கனிமொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவஸ்திகா, தக்ஷிகா, சஞ்சிகா, நிதூஜனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2019 திங்கட்கிழமை பி.ப 02:00 மணியளவில் கொழும்பு கல்கிசையில் அமைந்துள்ள மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Deepest sympathy to all