Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 SEP 1949
மறைவு 15 MAY 2023
Dr. முருகேசு மோகன்தாஸ்
வயது 73
Dr. முருகேசு மோகன்தாஸ் 1949 - 2023 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மோகன்தாஸ் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், Dr. முருகேசு, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சி.மு. கந்தசாமி(J.P) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந்தி, கோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிக்குமார், சாயிகணேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சனா, கார்த்திக், முராரி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

பத்மாசனி, சந்திரதாஸ், குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பொறியியளாளர்), சுஜந்தினி, செல்வமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தேசபந்து கந்தசாமி முருகையா(J.P), சோமாவதி, பத்மாவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மச்சானும்,

பாமதி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(நில அளவையாளர்), Dr. அ.சண்முகவடிவேல், காலஞ்சென்ற தேசமானிய சபா ரவீந்திரன்(J.P, U.M சட்டத்தரணி- முன்னாள் நகரபிதா பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

துஷாந்தி - மகள்
கோபிகா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivagnanasundaram Maheswaran family From Canada.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Vairam(Amirthalingam) family from France.

RIPBook Florist
United Kingdom 1 year ago

Summary

Photos

No Photos

Notices